விஐபி 2 படப்பிடிப்பில் தற்போது என்ன நடக்கிறது? புகைப்படம் உள்ளே!

posted on 10-Jan-17

நடிகர் தனுஷ் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘ஜோக்கர்’ புகழ் இசையமைப்பாளர் சியான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். அனிருத்தின் தீம் இசை இதில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் ஹீரோயினாக முதல் பாகத்தில் நடித்த அமலா பாலும் தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனியும் தம்பியாக ரிஷிகேஷ் மற்றும் விவேக் ஆகியோர் இப்படத்தில் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்கள் போக பாலிவுட் நடிகை கஜோல் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ், சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

loading...

Dhanush Kajol Soundarya Rajinikanth VIP 2

Relevant News

விஐபி 2 படப்பிடிப்பில் கலந்துகொண்ட கஜோல் - என்ன வேடம்? Kajol joins with the team of ‘VIP 2′ Ashamed by PETA’s Award – Dhanush! மாரி 2 குறித்த முக்கிய தகவலை சொன்ன பாலாஜி மோகன்! Interesting update about Dhanush’s ‘Vada Chennai’ ஜல்லிக்கட்டு படத்தில் நடிக்கும் தனுஷ் - இயக்குனர் இவரா? வட சென்னை படத்துக்காக தனுஷ் செய்யும் மிகப்பெரிய விஷயம்! விஐபி 2 செட்டில் எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us