வட சென்னையில் இருந்து விஜய் சேதுபதி விலகினாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

posted on 11-Jan-17

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கருணாஸ், கிஷோர் ஆகியோர் இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படம் பாதியில் நின்றுவிட்டதாகவும் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் இணையத்தில் செய்தி வெளியானது. ஆனால் வெற்றிமாறன் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கும் எனவும் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகவில்லை எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

loading...

Dhanush Vada Chennai Vetrimaran Vijay Sethupathy

Relevant News

விஐபி 2 படப்பிடிப்பில் கலந்துகொண்ட கஜோல் - என்ன வேடம்? Kajol joins with the team of ‘VIP 2′ Ashamed by PETA’s Award – Dhanush! மாரி 2 குறித்த முக்கிய தகவலை சொன்ன பாலாஜி மோகன்! Interesting update about Dhanush’s ‘Vada Chennai’ ஜல்லிக்கட்டு படத்தில் நடிக்கும் தனுஷ் - இயக்குனர் இவரா? வட சென்னை படத்துக்காக தனுஷ் செய்யும் மிகப்பெரிய விஷயம்! விஐபி 2 செட்டில் எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us