'விஜய் 61' படம் இந்த ஹாலிவுட் படம் போல இருக்குமாம்!

posted on 09-Jan-17

பைரவா படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஹீரோயின்களாக நடிப்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. மேலும் ஜோதிகா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படம் ஹாலிவுட்டில் வெளியான Bourne சீரிஸ் படங்களை போல இருக்கும் என தகவல் கசிந்துள்ளது.

loading...

Atlee Vijay Vijay 61

Relevant News

விஜய் 61 படத்தில் இணையும் புது கூட்டணி - யார் இவர்? நடிகர் சங்கத்தை புறக்கணித்து 3 மணிநேரம் மெரீனாவில் இளைஞர்களுடன் போராடிய விஜய்! Vijay joins with ‘Jallikattu’ protesters at Marina! விஜய் பிறந்தநாளில் தல 57 ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்திய அளவில் பைரவா செய்த மிகப்பெரிய வசூல் சாதனை! Music director for ‘Vijay 61′ ‘Vijay 61′ shooting schedule! 'விஜய் 61' படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட செட்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us