வட சென்னை படம் நின்றுவிட்டதா? வெற்றிமாறன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

posted on 09-Jan-17

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கருணாஸ், கிஷோர் ஆகியோர் இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படம் பாதியில் நின்றுவிட்டதாக இணையத்தில் செய்தி வெளியானது. ஆனால் வெற்றிமாறன் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கும் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

loading...

Amala Paul Dhanush Vada Chennai Vetrimaran

Relevant News

மூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்! தனுஷ் பட ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தனுஷ் பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தனுஷ் படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோயின் - சூப்பர் கூட்டணி! Dhanush team up with Durai Senthilkumar 4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்; சூப்பர் தகவல்! மீண்டும் அனிருத்தை சந்தித்த தனுஷ் - என்ன நடந்தது தெரியுமா? ரஜினி - ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது தெரியுமா?

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us