'தல 57' ஃபர்ஸ்ட் லுக்குடன் தீம் இசையும் வெளியாகிறதா?

posted on 09-Jan-17

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடந்துமுடிந்துள்ளது. இதில் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாம். இதற்காக படக்குழுவினர் விரைவில் பல்கேரியா பறக்கவுள்ளனர்.

முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலில் வெளியாகும் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் ஃபர்ஸ்ட் லுக்குடன் இப்படத்தின் தீம் இசையும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

loading...

Ajith Anirudh Director Siva Thala 57

Relevant News

விவேகம் அஜித்தின் 6 பேக் காட்சி இப்படித்தான் இருக்குமாம்! விவேகம் படம் இத்தனை கோடிக்கு விலைபோனதா - மாபெரும் சாதனை! விவேகம் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி வெளியானது! விவேகம் அஜித்தின் இன்னொரு கெட்டப் எப்படி இருக்கும் தெரியுமா? Another surprise from the team of ‘Vivegam’ Siva opens up about ‘Vivegam’ விவேகம் டீசர் ரிலீஸ் எப்போது? சிவாவின் அதிரடி பதில்! பாலிவுட்டிலும் தற்போது விவேகம் புகழ் தான்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us