'தல 57' புதிய ரிலீஸ் தேதி வெளியானது!

posted on 09-Jan-17

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடந்துமுடிந்துள்ளது. இதில் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாம். இதற்காக படக்குழுவினர் விரைவில் பல்கேரியா பறக்கவுள்ளனர். முதலில் இப்படம் தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஜூனில் ரம்ஜான் விடுமுறையில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

loading...

Ajith Anirudh Siva Thala 57

Relevant News

நடிகர் சங்க போராட்டத்தில் அஜித்தின் ஒருநாள் எப்படி இருந்தது? விஜய் பிறந்தநாளில் தல 57 ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்! என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல்! நான்காவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்! Ajith to protest for ‘Jallikattu’ 'தல 57' ஃபர்ஸ்ட் லுக்கிற்கு முன்பு சிங்கிள் டிராக் வெளியாகிறதா? 'தல 57' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த உறுதியான தகவல்! 'தல 57' - அடுத்து என்ன செய்ய போகிறது படக்குழு?

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us