'தல 57' ஷூட்டிங் ஸ்பாட் ஸ்பெஷல் புகைப்படங்கள் வெளியானது!

posted on 11-Jan-17

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியா போன்ற ஐரோப்பிய நகரங்களில் நடைபெற்று வந்தது. அப்போது எடுக்கப்பட்ட சில ஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

loading...

Ajith Anirudh Director Siva Thala 57

Relevant News

நடிகர் சங்க போராட்டத்தில் அஜித்தின் ஒருநாள் எப்படி இருந்தது? விஜய் பிறந்தநாளில் தல 57 ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்! என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல்! நான்காவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்! Ajith to protest for ‘Jallikattu’ 'தல 57' ஃபர்ஸ்ட் லுக்கிற்கு முன்பு சிங்கிள் டிராக் வெளியாகிறதா? 'தல 57' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த உறுதியான தகவல்! 'தல 57' - அடுத்து என்ன செய்ய போகிறது படக்குழு?

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us