படம் முடிவதற்கு முன்பே வியாபாரமாகி அசத்திய சூர்யா படம்!

posted on 09-Jan-17

S3 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ” தானா சேர்ந்த கூட்டம்” என பெயர் வைத்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மேலும் அனிருத் முதல்முறையாக சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சூர்யா வேலை தேடும் மிடில் கிளாஸ் பையனாக நடித்து வருகிறார். சூர்யா – விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வியாபாரம் தற்போதே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் பாதி படப்பிடிப்பு கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Keerthy Suresh Suriya Thaana Serndha Kootam Vignesh Shivan

Relevant News

தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் சிங்கம் 3 - இத்தனை கோடியா? சூர்யா - செல்வராகவன் படம் தொடங்குவது எப்போது தெரியுமா? தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? செல்வராகவன் படத்தில் சூர்யாவின் ஜோடி இவர்தானாம்! Heroin for Suriya – Selvaraghavan project வெளிநாடுகளில் சி3 செய்த வசூல் வேட்டை எத்தனை கோடி தெரியுமா? தானா சேர்ந்த கூட்டத்தில் அந்த கூட்டம் குறித்த ரகசியம் இதோ! தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவின் நண்பர் யார் தெரியுமா?

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us