S3 படத்தில் அதிக வன்முறை காட்சிகள் உள்ளதா?

posted on 10-Jan-17

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான ‘S3′ படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதலில் இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ்தான் கிடைத்திருந்தது. அதில் சில வன்முறை காட்சிகள் இருந்ததாம். ஆனால் அதை நீக்கிவிட்டு தற்போது படக்குழு யூ சான்றிதழ் வாங்கியுள்ளது.

loading...

Anushka Hari S3 Shruti Haasan Suriya

Relevant News

தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் சிங்கம் 3 - இத்தனை கோடியா? சூர்யா - செல்வராகவன் படம் தொடங்குவது எப்போது தெரியுமா? தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? செல்வராகவன் படத்தில் சூர்யாவின் ஜோடி இவர்தானாம்! Heroin for Suriya – Selvaraghavan project வெளிநாடுகளில் சி3 செய்த வசூல் வேட்டை எத்தனை கோடி தெரியுமா? தானா சேர்ந்த கூட்டத்தில் அந்த கூட்டம் குறித்த ரகசியம் இதோ! தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவின் நண்பர் யார் தெரியுமா?

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us