பொங்கல் முதல் ரசிகர்களுக்கு S3 ஸ்பெஷல் விருந்து!

posted on 11-Jan-17

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான ‘S3′ படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொங்கல் முதல் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் விளம்பரம் அதிகளவில் இருக்குமாம்.

loading...

Anushka Shetty Hari S3 Shruti Haasan Suriya

Relevant News

S3 படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி - புகைப்படம் உள்ளே! Suriya’s ‘S3′ gets an important support! தானா சேர்ந்த கூட்டம் டீசர் ரெடி - ரசிகர்கள் கொண்டாட்டம்! S3 ரிலீஸில் மாற்றமா? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Suriya calls off ‘S3′ promotions Ajith to protest for ‘Jallikattu’ Suriya’s first time ever milestone with ‘C3′ ஜல்லிக்கட்டுக்காக S3 ப்ரொமோஷனை தள்ளிவைத்த சூர்யா!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us