துருவ நட்சத்திரம் படத்தில் நிவின் பாலி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

posted on 10-Jan-17

இரு முகன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், விஜய் சந்தர் இயக்கத்திலும் கௌதம் மேனன் இயக்கத்திலும் மாறிமாறி நடிக்கவுள்ளார். இதில் கௌதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சூர்யாவை வைத்து தான் இயக்கவிருந்த துருவ நட்சத்திரம் படத்தைத்தான் தற்போது விக்ரமை வைத்து இயக்கி வருகிறார் கௌதம்.

முதல்கட்ட படப்பிடிப்பு குன்னூரில் தொடங்கி தொடர்ந்து ஜனவரி 25-ம் தேதி வரை அதே இடத்தில் நடைபெறுகிறது. இப்படத்தில் விக்ரம் ஸ்டைலிஷான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு வில்லனாக நிவின் பாலி நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இயக்குனர் கவுதம் மேனன் தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

loading...

Chiyaan Vikram Dhruva Natchathiram Gautham Vasudev Menon Nivin Pauly

Relevant News

Secret behind the teaser of ‘Dhruva Natchathiram’ என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல்! துருவ நட்சத்திரம் டீசர் படைத்த சாதனைகள் ஒரு பார்வை! துருவ நட்சத்திரம் டீசரில் மறைந்திருக்கும் ரகசியங்கள் இதோ! துருவ நட்சத்திரம் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை! சிம்பு கேரியரில் இன்று மறக்கமுடியாத நாள் - ஏன் தெரியுமா? துருவ நட்சத்திரம் டீசர் AYM படம்தான் என் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படம் - கௌதம் பெருமிதம்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us