ரசிகர்களின் பேராதரவால் பட்டையைக் கிளப்பும் பைரவா!

posted on 12-Jan-17

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இன்று (ஜனவரி 12-ம் தேதி) இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இரண்டும் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து படமும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. முதல் பாதி காமெடி கலாட்டா இரண்டாம் பாதி ஆக்ஷன் மிரட்டல் என படம் கமர்ஷியல் கில்லியாக சொல்லியடித்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் படம் கத்தி ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

loading...

Bairavaa Bharathan Vijay

Relevant News

விஜய் 62 படத்தை எடுக்கப்போவது யார் தெரியுமா? விஜய் 61 படக்குழுவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்! முருகதாஸுக்கு முன்பு வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - யார் தெரியுமா? Vijay to do another film before ARM project Santhanam to follow Vijay’s footsteps 'விஜய் 62' டிராப் ஆனதா - உண்மை என்ன? விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலக இதுதான் உண்மையான காரணமாம்! விஜய் 61 படம் குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவல் வெளியானது!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us