எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவிப்பு!

posted on 07-Jan-17

நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எனும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் டீசர் இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல K Productions நிறுவனம் ரூ. 19 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் இப்படம் மே 26-ம் தேதி அல்லது ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

loading...

Dhanush Enai Noki Paayum Thota‬ Gautham Vasudev Menon Megha akash

Relevant News

மூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்! தனுஷ் பட ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தனுஷ் பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தனுஷ் படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோயின் - சூப்பர் கூட்டணி! Dhanush team up with Durai Senthilkumar 4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்; சூப்பர் தகவல்! மீண்டும் அனிருத்தை சந்தித்த தனுஷ் - என்ன நடந்தது தெரியுமா? ரஜினி - ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது தெரியுமா?

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us