துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கியது; ரிலீஸ் தேதி இதோ!

posted on 09-Jan-17

இரு முகன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், விஜய் சந்தர் இயக்கத்திலும் கௌதம் மேனன் இயக்கத்திலும் மாறிமாறி நடிக்கவுள்ளார். இதில் கௌதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சூர்யாவை வைத்து தான் இயக்கவிருந்த துருவ நட்சத்திரம் படத்தைத்தான் தற்போது விக்ரமை வைத்து இயக்கி வருகிறார் கௌதம்.

முதல்கட்ட படப்பிடிப்பு குன்னூரில் தொடங்கி தொடர்ந்து ஜனவரி 25-ம் தேதி வரை அதே இடத்தில் நடைபெறுகிறது. இப்படத்தில் விக்ரம் ஸ்டைலிஷான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக இவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ளார். மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Chiyaan Vikram Dhruva Natchathiram Gautham Vasudev Menon

Relevant News

துருவ நட்சத்திரம் டீசர் அதற்குள் படைத்த பிரம்மாண்ட சாதனை! துருவ நட்சத்திரம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்! Clarification regarding the halt of ‘Dhruva Natchathiram’ எனை நோக்கி பாயும் தோட்ட முழு பாடல்களும் எப்போது ரிலீஸ் தெரியுமா? எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்! ‘Dhruva Natchathiram’ gets a prominent actor on board அதற்குள் 'மறுவார்த்தை பேசாதே' பாடல் படைத்த சாதனை! மறுவார்த்தை பாடலில் ஒளிந்திருக்கும் படத்தின் ரகசியங்கள் இதோ!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us