விஜய் - முருகதாஸ் படத்தை தயாரிக்கும் பிரபல நடிகர்; யார் தெரியுமா?

posted on 11-Jan-17

துப்பாக்கி, கத்தி வெற்றியைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவேண்டும் என்பதுதான் ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதனை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு விருது விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடமே தெரிவித்துவிட்டார்.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்த தமிழ் படம் பண்ணும்போது நிச்சயம் விஜய்யை இயக்குவேன் என
கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இப்படத்தை தயாரிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரிப்பார் என கூறப்படுகிறது.

loading...

A.R.Murugadoss Dhanush S A Chandrasekar Vijay

Relevant News

விஜய் 61 படத்தில் இணையும் புது கூட்டணி - யார் இவர்? நடிகர் சங்கத்தை புறக்கணித்து 3 மணிநேரம் மெரீனாவில் இளைஞர்களுடன் போராடிய விஜய்! Vijay joins with ‘Jallikattu’ protesters at Marina! விஜய் பிறந்தநாளில் தல 57 ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்திய அளவில் பைரவா செய்த மிகப்பெரிய வசூல் சாதனை! Music director for ‘Vijay 61′ ‘Vijay 61′ shooting schedule! 'விஜய் 61' படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட செட்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us