உலகளவில் இத்தனை நாடுகளில் வெளியாகிறதா பைரவா - பிரம்மாண்ட ரிலீஸ்!

posted on 09-Jan-17

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. வரும் ஜனவரி 12-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் கென்யா, உகாண்டா, போலாந்து, மெக்சிகோ, உக்ரைன், மாஸ்கோ உட்பட மொத்தம் 55 திரையரங்குகளில் வெளியாவதாக தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 500 திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

loading...

Bairavaa Bharathan Vijay

Relevant News

விஜய் 62 படத்தை எடுக்கப்போவது யார் தெரியுமா? விஜய் 61 படக்குழுவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்! முருகதாஸுக்கு முன்பு வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - யார் தெரியுமா? Vijay to do another film before ARM project Santhanam to follow Vijay’s footsteps 'விஜய் 62' டிராப் ஆனதா - உண்மை என்ன? விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலக இதுதான் உண்மையான காரணமாம்! விஜய் 61 படம் குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவல் வெளியானது!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us