பைரவா படத்தின் பிரமிக்கவைக்கும் வெளிநாட்டு வசூல் விவரம்!

posted on 24-Jan-17

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. கடந்த ஜனவரி 12-ம் தேதி வெளியான இப்படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் முதல் 4 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இப்படம் செய்த வசூல் விவரம் தெரியவந்துள்ளது. அவை இங்கே:

அமெரிக்கா – ரூ. 1.77 கோடி

UK – ரூ. 2 கோடி

ஆஸ்திரேலியா – ரூ. 1.29 கோடி

நியூசிலாந்து – 9 லட்சம்

loading...

Bairavaa Bharathan Vijay

Relevant News

விஜய் 62 படத்தை எடுக்கப்போவது யார் தெரியுமா? விஜய் 61 படக்குழுவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்! முருகதாஸுக்கு முன்பு வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - யார் தெரியுமா? Vijay to do another film before ARM project Santhanam to follow Vijay’s footsteps 'விஜய் 62' டிராப் ஆனதா - உண்மை என்ன? விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலக இதுதான் உண்மையான காரணமாம்! விஜய் 61 படம் குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவல் வெளியானது!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us