இந்திய அளவில் பைரவா செய்த மிகப்பெரிய வசூல் சாதனை!

posted on 19-Jan-17

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. கடந்த ஜனவரி 12-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைதொடர்ந்து படமும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது.

மேலும் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து முதல் 4 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்திய அளவில் அதிவிரைவாக 100 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் பைரவா ஏழாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

loading...

Bairavaa Bharathan Keerthy Suresh Vijay

Relevant News

விஜய் 62 படத்தை எடுக்கப்போவது யார் தெரியுமா? விஜய் 61 படக்குழுவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்! முருகதாஸுக்கு முன்பு வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - யார் தெரியுமா? Vijay to do another film before ARM project Santhanam to follow Vijay’s footsteps 'விஜய் 62' டிராப் ஆனதா - உண்மை என்ன? விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலக இதுதான் உண்மையான காரணமாம்! விஜய் 61 படம் குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவல் வெளியானது!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us