ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூல் செய்ததா பைரவா?

posted on 10-Jan-17

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. வரும் ஜனவரி 12-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்மையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முன்பதிவு எல்லா இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போதே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் இந்த முன்பதிவில் மட்டுமே பைரவா ரூ. 85 கோடி வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

loading...

Bairavaa Bharathan Vijay

Relevant News

விஜய் 61 படத்தில் இணையும் புது கூட்டணி - யார் இவர்? நடிகர் சங்கத்தை புறக்கணித்து 3 மணிநேரம் மெரீனாவில் இளைஞர்களுடன் போராடிய விஜய்! Vijay joins with ‘Jallikattu’ protesters at Marina! விஜய் பிறந்தநாளில் தல 57 ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்திய அளவில் பைரவா செய்த மிகப்பெரிய வசூல் சாதனை! Music director for ‘Vijay 61′ ‘Vijay 61′ shooting schedule! 'விஜய் 61' படத்துக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட செட்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us