வேதாளம் வசூல் சாதனையை முறியடிக்க தவறிய பைரவா!

posted on 14-Jan-17

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளியன்று வெளியான வேதாளம் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்தது மட்டுமல்லாமல் அஜித் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

தமிழகத்தில் மட்டும் முதல்நாளில் இப்படம் ரூ. 15.5 கோடி வசூல் செய்தது. இந்த வசூலை பைரவா முறியடிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைரவா முதல்நாளில் தமிழகத்தில் ரூ. 12.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இதனால் வேதாளம் வசூல் சாதனையை பைரவா முறியடிக்க தவறியுள்ளது.

loading...

Ajith Bairavaa Vedalam Vijay

Relevant News

விஜய் 62 படத்தை எடுக்கப்போவது யார் தெரியுமா? விஜய் 61 படக்குழுவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்! முருகதாஸுக்கு முன்பு வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - யார் தெரியுமா? Vijay to do another film before ARM project Santhanam to follow Vijay’s footsteps 'விஜய் 62' டிராப் ஆனதா - உண்மை என்ன? விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலக இதுதான் உண்மையான காரணமாம்! விஜய் 61 படம் குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவல் வெளியானது!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us