மூன்று வாரத்தில் தமிழகத்தில் பைரவா செய்த பிரம்மாண்ட வசூல் சாதனை!

posted on 31-Jan-17

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. கடந்த ஜனவரி 12-ம் தேதி வெளியான இப்படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் முதல் 4 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எனினும் தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற போராட்டத்தால் இதன் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகவேண்டிய சி3 படம் வராததால் பைரவாவுக்கு அது மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது. தற்போதுவரை இப்படம் தமிழகத்தில் ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளதாம்.

loading...

Bairavaa Bharathan Vijay

Relevant News

விஜய் 62 படத்தை எடுக்கப்போவது யார் தெரியுமா? விஜய் 61 படக்குழுவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்! முருகதாஸுக்கு முன்பு வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - யார் தெரியுமா? Vijay to do another film before ARM project Santhanam to follow Vijay’s footsteps 'விஜய் 62' டிராப் ஆனதா - உண்மை என்ன? விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலக இதுதான் உண்மையான காரணமாம்! விஜய் 61 படம் குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவல் வெளியானது!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us