'விஜய் 61' படத்துக்கு இசையமைப்பதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!

posted on 07-Jan-17

பைரவா படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என கூறப்பட்டு வந்துள்ள நிலையில் இந்த செய்தி ரகுமான் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஹீரோயின்களாக நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

loading...

A.R.Rahman Atlee Vijay Vijay 61

Relevant News

விஜய் 62 படத்தை எடுக்கப்போவது யார் தெரியுமா? விஜய் 61 படக்குழுவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்! முருகதாஸுக்கு முன்பு வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - யார் தெரியுமா? Vijay to do another film before ARM project Santhanam to follow Vijay’s footsteps 'விஜய் 62' டிராப் ஆனதா - உண்மை என்ன? விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலக இதுதான் உண்மையான காரணமாம்! விஜய் 61 படம் குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவல் வெளியானது!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us