துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை!

posted on 11-Jan-17

இரு முகன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், விஜய் சந்தர் இயக்கத்திலும் கௌதம் மேனன் இயக்கத்திலும் மாறிமாறி நடிக்கவுள்ளார். இதில் கௌதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சூர்யாவை வைத்து தான் இயக்கவிருந்த துருவ நட்சத்திரம் படத்தைத்தான் தற்போது விக்ரமை வைத்து இயக்கி வருகிறார் கௌதம்.

முதல்கட்ட படப்பிடிப்பு குன்னூரில் தொடங்கி தொடர்ந்து ஜனவரி 25-ம் தேதி வரை அதே இடத்தில் நடைபெறுகிறது. இப்படத்தில் விக்ரம் ஸ்டைலிஷான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகை அனு இம்மானுவேல் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அவர் இப்படத்தில் ஹீரோயின் இல்லையாம்.

loading...

Anu Emmanuel Chiyaan Vikram Dhruva Natchathiram Gautham Vasudev Menon

Relevant News

Secret behind the teaser of ‘Dhruva Natchathiram’ என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல்! துருவ நட்சத்திரம் டீசர் படைத்த சாதனைகள் ஒரு பார்வை! துருவ நட்சத்திரம் டீசரில் மறைந்திருக்கும் ரகசியங்கள் இதோ! துருவ நட்சத்திரம் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை! சிம்பு கேரியரில் இன்று மறக்கமுடியாத நாள் - ஏன் தெரியுமா? துருவ நட்சத்திரம் டீசர் AYM படம்தான் என் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படம் - கௌதம் பெருமிதம்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us