'தல 57' பாடலை கேட்டு அனிரூத்திடம் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?

posted on 10-Jan-17

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

வேதாளம் படத்தைவிட இப்படத்தின் பாடல்கள் வெற்றிபெற வேண்டும் என அனிருத் தீயாய் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் பாடல் ஒன்றை கேட்ட அஜித், ” ஆளுமா டோலுமாவை இது நிச்சயம் மிஞ்சும்” என பாராட்டினாராம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Ajith Anirudh Director Siva Thala 57

Relevant News

விவேகம் அஜித்தின் 6 பேக் காட்சி இப்படித்தான் இருக்குமாம்! விவேகம் படம் இத்தனை கோடிக்கு விலைபோனதா - மாபெரும் சாதனை! விவேகம் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி வெளியானது! விவேகம் அஜித்தின் இன்னொரு கெட்டப் எப்படி இருக்கும் தெரியுமா? Another surprise from the team of ‘Vivegam’ Siva opens up about ‘Vivegam’ விவேகம் டீசர் ரிலீஸ் எப்போது? சிவாவின் அதிரடி பதில்! பாலிவுட்டிலும் தற்போது விவேகம் புகழ் தான்!

Share this page

comments powered by Disqus

Recent News tamil

Follow Us